Thursday, March 21, 2013

காயங்கள்

காயம் பட்டு இரத்தம் வடிகிறதா? அக்காயத்தின் மேல் பெரம்பாஸ் பவுடரை வைத்து அழுத்துங்கள் . இரத்தம் வடிவது நின்றுவிடும் . சிறிய காயமா? இரத்தம் ஒழுக வில்லையா ? காலாண்டுலா என்ற வெளிப்பிரயோக மருந்தை  ஒரு சொட்டு  காயத்தில்  போடுங்கள் . காயம் துரிதமாக ஆறிவிடும் .

No comments:

Post a Comment